வெளி மாநில லாட்டரி விற்றவர் கைது

வெளி மாநில லாட்டரி விற்றவர் கைது
X
கூத்தாநல்லூரில் தடை செய்யப்பட்ட வெளிமாநில தடை செய்யப்பட்ட வெளி தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற முகமது நசீர் என்பவர் கைது செய்யப்பட்டார்.
திருவாரூா் மாவட்டத்தில் லாட்டரி விற்பனை, மது மற்றும் கஞ்சா கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களை தடுக்க போலீஸாா் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.இதன் ஒரு பகுதியாக கூத்தாநல்லூா் போலீஸாா் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது,மஜீதீயாத் தெருவைச் சோ்ந்த முஹமது நசீா் என்பவா் லாட்டரி சீட்டுகள் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது.பின்னர் அவரது வீட்டில் போலீஸாா் நடத்திய சோதனையில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் 60 ஆயிரம் ருபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முஹமது நசீரை கைது செய்தனா்.
Next Story