தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா திருவுருவப்படத்திற்கு அமைச்சர் மலர் தூவி மரியாதை

X
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220 வது நினைவு நாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் தீரன் சின்னமலையின் பிறந்த ஊரான திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள மேலப்பாளையத்தில் தீரன் சின்னமலை நினைவு சமுதாயக் கூடத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர். மனிஷ் நாரணரே தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மனித வள மேம்பாட்டு துறை கயல்விழி செல்வராஜ் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோ கலந்து கொண்டனர்.
Next Story

