கிருஷ்ணகிரி:மண் கடத்திய டிரைவர் கைது.

X
கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் தொட்டபூவத்தி கூட்டு ரோடு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்தில் அதில் 3 யூனிட் மண் கடத்தியது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் டிப்பர் லாரி டிரைவர் ஜாகீர்மோட்டூரை சேர்ந்த பெரு மாள் (28) என்பவரை கைது செய்தனர்.
Next Story

