ஓசூரில் திமுக அவசர செயற்குழு கூட்டம்.

ஓசூரில் திமுக அவசர செயற்குழு கூட்டம்.
X
ஓசூரில் திமுக அவசர செயற்குழு கூட்டம்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமையில் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்றத் உறுப்பினர் ஒய்.பிரகாஷ், மற்றும் மாநகர செயலாளர் எஸ்ஏ சத்யா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சியின் பணிகள் குறித்து பேசப்பட்டது. இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் பலர்கலந்து கொண்டனர்.
Next Story