அகரம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்.

அகரம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்.
X
அகரம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே உள்ள அகரம் கிராமத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 'உங்களுடன் ஸ்டாலின் முகாம்' நடைபெற உள்ளது. நாளை ஆக-5ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 3 மணி வரை இதில் மகளிர் உரிமைத்தொகை, முதலமைச்சரின் காப்பீட்டு திட்டம் ஆகியவற்றிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
Next Story