விமான போக்குவரத்து அமைச்சரை சந்தித்த கிருஷ்ணகிரி எம். பி.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில் இன்று கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கே. கோபிநாத் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு அவர்களை நேரில் சந்தித்து விரைவு படுத்தி தருமாறு கோரிக்கை மனுவை அளித்தார்.
Next Story

