கிருஷ்ணகிரி: தடகளப் போட்டி- துவங்கி வைத்த பர்கூர் எம்.எல்.ஏ.

கிருஷ்ணகிரி: தடகளப் போட்டி- துவங்கி வைத்த பர்கூர் எம்.எல்.ஏ.
X
கிருஷ்ணகிரி: தடகளப் போட்டி- துவங்கி வைத்த பர்கூர் எம்.எல்.ஏ.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே வாடமங்கலம் அரசு பள்ளியில் இன்று காவேரிப்பட்டினம் சரக அளவிலான தடகளப்போட்டி துவக்கம் இன்று பருகூர் எம் எல் ஏ. மதியழகன் துவங்கி வைத்தார். மேலும் அரசு பள்ளி 100% மதிப்பெண் பெற்றவர் பாராட்டு சான்றிதழ் தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகள் பாராட்டு சான்றிதழ் பதக்கங்கள் வழங்கினார். தலைமை ஆசிரியர் பிரகாஷ், ஆசிரியர்கள் வடிவேல், மாணவ மாணவிகள் பெற்றோர் கலந்து கொண்டனர்.
Next Story