வேப்பனப்பள்ளி: தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்றவர் கைது.

X
கிருஷ்ணகிரி மவட்டம் வேப்பனப்பள்ளி போலீசார் நேற்று காந்தி சிலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்னர். அப்போது, அங்கு தடை செய்யப்பட்ட லாட் டரி சீட்டுக்களை விற்றுக்கொண்டிருந்த வேப்பனப்பள்ளி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (42) என்பவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து 5 சீட்டுகள் பறிமுதல் செய்தனர்.
Next Story

