நாங்குநேரி ஒன்றிய செயலாளர் நியமனம்

X
திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நாங்குநேரி ஒன்றிய செயலாளராக சிங்கனேரியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் நேற்று (ஆகஸ்ட் 4) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் வெளியிட்டு அனைத்து நிர்வாகிகளும் புதிய செயலாளருக்கு ஒத்துழைப்பு கொடுக்க கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story

