திமிரில் வாலிபர் சிறையில் அடைப்பு!

திமிரில் வாலிபர் சிறையில் அடைப்பு!
X
திமிரில் வாலிபருக்கு சிறை தண்டனை
திமிரி வேலாயுதபாணி தெருவில் வசித்து வருபவர் கண்ட்ரோல் என்ற தனுஷ் (வயது 24). அதேபகுதியில் வசித்து வருபவர் வசந்த் (22). இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் வசந்த் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் திமிரி போலீசார் தனுஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றனர். இதுதொடர்பாக தனுஷ் கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story