சின்னம்பள்ளி அருகே மண் கடத்திய லாரி பறிமுதல்

சின்னம்பள்ளி அருகே மண் கடத்திய லாரி பறிமுதல்
X
பென்னாகரம் வட்டத்துக்குட்பட்ட சின்னம்பள்ளியில் மண் கடத்திய லாரி பறிமுதல்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா சின்னம்பள்ளி விஏஓ ரத்தினவேல் இந்த பகுதியில் செங்கல் சூளைக்கு மண்கடத்தல் அடிக்கடி நடப்பதற்காக தகவல் தெரிவிக்கப்பட்டது அதன் அடிப்படையில் நேற்று இரவு 11:20 மணிக்கு சின்னம்பள்ளி பெட்ரோல் பங்க் அருகே செங்கல் சூளைக்கு மண் கடத்தி சென்ற டிப்பர் லாரியை பறிமுதல் செய்தார். வாகனத்தை நிறுத்திய போது டிரைவர் தப்பி ஓடினார். இந்த நிலையில் இன்று காலை பெரும்பாலை காவல் நிலையத்தில் லாரி ஒப்படைக்கப்பட்டதை அடுத்து வழக்கு பதிவு செய்து பெரும்பாலை காவலர்கள் விசாரிக்கின்றனர்.
Next Story