காந்திநகர்: புதிய மின்மாற்றியை திறந்து வைத்த எம்எல்ஏ

காந்திநகர்: புதிய மின்மாற்றியை திறந்து வைத்த எம்எல்ஏ
X
நிகழ்வுகள்
புதுக்கோட்டை காந்திநகர் பகுதியில் நிலவி வந்த குறைந்த மின்சார விநியோகத்தை சரிசெய்யும் வகையில் புதிய மின்மாற்றியை அமைத்து அதனை எம்எல்ஏ முத்துராஜா இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மேயர் திலகவதி, துணை மேயர் லியாகத் அலி, மாநகர் மன்ற உறுப்பினர் கவிவேந்தன் மற்றும் மாநகர மன்ற உறுப்பினர்கள், வட்டச் செயலாளர்கள் மற்றும் அப்பகுதி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story