ஆணவக் கொலை குறித்து கலந்தாய்வு

ஆணவக் கொலை குறித்து கலந்தாய்வு
X
கலந்தாய்வு
நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் வழக்கில் தனி செயலாளர் கவுரங் சாஸ்தா, சன்மீத் கவுர், துணை இயக்குனர்கள் தினேஷ் வியாஸ், ஸ்டாலின், தேசிய ஆதிதிராவிடர் ஆணையை இயக்குனர் ரவி வர்மா,ஆராய்ச்சி அலுவலர் சுரேஷ், முதுநிலை ஆய்வாளர் லிஸ்டர், ஆய்வாளர் மதன் தேப் சர்மா ஆகியோர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கலந்தாய்வு நடத்தினர்.இதில் கலெக்டர் சுகுமார் முன்னிலை வகித்தார்.
Next Story