விஜயாபதி பஞ்சாயத்தில் இடிந்து விழுந்த நிழற்குடை

X
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஞ்சாயத்துக்குட்பட்ட தோமையார்புரத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையின் மேற்கூரை ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்துள்ளது. இதனால் பயணிகள் நிழற்கூடத்தை பயன்படுத்த முடியாமல் அச்சமடைந்து வரும் நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை மேற்கொண்டு நிழற்கூடத்தை புதுப்பிக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Next Story

