தேசிய தொழில் பழகுநர் முகாமில் பங்கேற்க்கலாம்

X
சிவகங்கை, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் (PMNAM) வருகின்ற 11.8.2025 அன்று நடைபெறவுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு 04575-290625 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 9342192184, 88834568295, 9942099481 ஆகிய அலைபேசி எண்களிலோ அல்லது உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக முதல் மாடி சிவகங்கை என்ற முகவரியில் நேரிலோ தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
Next Story

