அன்னதானம் வழங்கிய ஓசூர் எம் .எல்ஏ.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சட்டமன்றத் தொகுதி ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தர்கா அருள்மிகு முத்துமாரியம்மன் 34 ஆம் ஆண்டு திருவிழா இன்று நடைபெற்றது. இதில் ஓசூர் சட்டமன்றத் உறுப்பினர் ஒய்.பிரகாஷ் , ஓசூர் மேயர் சத்யா ஆகியோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

