உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை ஆய்வு செய்த அமைச்சர்

மதுரை கள்ளந்திரியில் இன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை அமைச்சர் ஆய்வு செய்தார்
மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் கள்ளந்திரி கிராமத்தில் இன்று (ஆக.5)நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்து துறை சார்ந்த அரங்குகளில் மனுக்கள் பதிவு செய்வதை பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் குமார் அனைத்து துறையைச் சேர்ந்த அதிகாரிகள், பொதுமக்கள், பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story