மன்னார்குடி அரசு கல்லூரியில் நாளை பட்டமளிப்பு விழா
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி அரசினர் கலை கல்லூரியில் 39 வது பட்டமளிப்பு விழா நாளை காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.தமிழகத் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் விழாவில் பங்கேற்று மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்க வழங்க உள்ளனர்.கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
Next Story



