ஓசூர்: எந்திரத்தில் கைகள் சிக்கி பீகார் மாநில தொழிலாளி படுகாயம்.

X
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராகுல்குமார் (22) இவர் ஓசூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்வம் அன்று மாலை நிறுவனத்தில் அவர் வேலை செய்தபோது அவரது கைகள் எந்திரத்தில் சிக்கியதில் அவரது கைகள் காயம் அடைந்தது. பின்னர் அவர் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கபட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது குறித்து புகாரின் பேரில் ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

