கவுன்சிலருக்கு பரிசளித்து வாழ்த்திய துணை மேயர்

கவுன்சிலருக்கு பரிசளித்து வாழ்த்திய துணை மேயர்
X
திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு
திருநெல்வேலி மாநகராட்சி 36வது வார்டு மாமன்ற உறுப்பினர் சின்னத்தாய் இன்று (ஆகஸ்ட் 5) தனது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இதனை முன்னிட்டு திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு மாமன்ற உறுப்பினர் சின்னத்தாய்க்கு பரிசு வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Next Story