கிருஷ்ணகிரி: கல்வெட்டு அமைக்க பூமி பூஜை.

X
கிருஷ்ணகிரி காவேரிப்பட்டணம் அருகே மலையண்டஹள்ளி ஊராட்சி, கன்னிநகரில் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2025-2026 ரூ. 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கல்வெட்டு அமைக்க பூமி பூஜை நடைபெறது. இதில் கிருஷ்ணகிரி எம்எல்ஏ அசோக்குமார் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை துவங்கி வைத்தார். இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.பணியினை துவக்கி வைத்தார்.
Next Story

