வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு முகாம்!

வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு முகாம்!
X
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் விப்ரோ நிறுவனம் சார்பில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வருகின்ற ஆகஸ்ட் 9 ம் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள பி.ஆர்.பி கட்டிடத்தின் 7வது மாடியில் காலை 9 மணிக்கு முகாம் நடைபெறும். 2024 மற்றும் 2025 கல்வி ஆண்டில் டிப்ளமோ முடித்தவர்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்குபெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story