வேலூரில் பணி நியமன ஆணை வழங்கிய ஆட்சியர்!

வேலூரில் பணி நியமன ஆணை வழங்கிய ஆட்சியர்!
X
கருணை அடிப்படையில் கிராம உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் இன்று ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வழங்கினார்.
வேலூர் வருவாய் அலகில் பணிபுரிந்து பணியிடை மரணம் அடைந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் கிராம உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வழங்கினார். இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)முத்தையன், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story