ஆரிமுத்துபட்டி மாரியம்மன் கோவில் திருவிழா!

X
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஆரிமுத்துப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா இன்று கோலாகலமாக துவங்கியது. விழாவை முன்னிட்டு அம்மன் புஷ்பகரகம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து இரவு நேரத்தில் தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது. இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

