எஸ்டிபிஐ மாநில தலைவருடன் சந்திப்பு

X
தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில துணை தலைவர் த.அ.உமர் இன்று (ஆகஸ்ட் 5) மேலப்பாளையத்தில் வைத்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்கை நேரில் சந்தித்து தனது இல்ல திருமண விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். தொடர்ந்து பல்வேறு கட்சி நிகழ்வுகள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் எஸ்டிபிஐ கட்சியினர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

