சோளாபுரி அம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா!

X
வேலூர் தோட்டபாளையம் பகுதியில் எழுந்தருளியுள்ள கிராம தேவதை ஸ்ரீ சோளாபுரி அம்மன் கோவிலில் ஆடி கூழ்வார்த்தல் திருவிழா இன்று நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. உற்சவர் சிலைக்கு அலங்காரம் செய்து, திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story

