கோவில் கட்டளை சொத்துக்கள் சட்ட விரோதமாக விற்பனை

கோவில் கட்டளை சொத்துக்கள் சட்ட விரோதமாக விற்பனை
X
திண்டுக்கல், தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில் கட்டளை சொத்துக்களை 28 ஆண்டுகளாக அபகரித்து சட்ட விரோதமாக விற்பனை செய்ததாக புகார்
திண்டுக்கல், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் வினோத்ராஜ் புகார் மனு அளித்தார். அந்தப் புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது -: திண்டுக்கல் அருள்மிகு தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவில் கட்டளை சொத்துக்களை 28 ஆண்டுகளாக அபகரித்து சட்ட விரோதமாக திருக்கோயில் சொத்துக்களை விற்பனை செய்தும் தமிழக அரசையும், இந்து சமய அறநிலைத்துறையும் ஏமாற்றி போலி ஆவணங்கள் தயாரித்து சுமார் 28 (12.5.1997 முதல் தற்போது வரை) ஆண்டுகளாக கோயில் சொத்துக்களை அபகரித்து உள்ள தொழிலதிபர் BMS.முருகேசன் மீது நடவடிக்கை எடுக்குமாறு என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
Next Story