கிங்டம் திரைப்படத்தை தடை செய்யக்கோரி மனு

X
திண்டுக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக ஈழத் தமிழர்களை இழிவு படுத்தும் வகையில் அமைந்துள்ள கிங்டம் திரைப்படத்தை திண்டுக்கல்லில் திரையிட்டுக் கொண்டிருந்த திரையரங்கு நிர்வாகத்தினரிடம் திரையிடுவதை ரத்து செய்யக்கோரி மனு அளித்தனர்
Next Story

