இடைக்கழிநாடு பேரூராட்சியில் முப்பெரும் விழா,எம்எல்ஏ பங்கேற்பு

இடைக்கழிநாடு பேரூராட்சியில் முப்பெரும் விழா,எம்எல்ஏ பங்கேற்பு
X
இடைக்கழிநாடு பேரூராட்சியில் முப்பெரும் விழா,எம்எல்ஏ பங்கேற்பு
செங்கல்பட்டு மாவட்டம்,இடைக்கழிநாடு பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் அருண்பாபு, திமுக நிர்வாகி கலாசெல்வம் ஆகியோர் ஏற்பாட்டில் திமுக மூத்த முன்னோடிகள் 30 நபர்களுக்கு தலா 5000 பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு டாக்டர் முத்தமிழ் அறிஞர் இலவச வாகனம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு அறம் செய்ய பழகு இலவச பயிலரகம் உள்ளிட்ட முப்பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, பேரூராட்சி மண்ட தலைவர் சம்யுக்தா அய்யனார் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவர்கள் எளிய முறையில் பள்ளிகளுக்கு செல்லும் வகையில் மாணவர்களின் நலன் கருதி காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்களை அழைத்துச் செல்லும் வகையில் இலவச வாகனம் மற்றும் மாணவர்கள் கல்வித் திறமையை மேம்படுத்தும் வகையில் இலவச மாலை வகுப்பு பயிலரங்கம் ஆகியவற்றை தொடங்கி வைத்து பின்னர் திமுக மூத்த முன்னோடிகளுக்கு போக்கிரிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story