ஆணவக் கொலை வழக்கில் சிபிசிஐடி மனு

X
நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவின் வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை வழக்கின் குற்றவாளி சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளனர். இதன் காரணமாக இந்த வழக்கில் சூடு பிடித்துள்ளது.
Next Story

