அதிமுக எம்எல்ஏ தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

அதிமுக எம்எல்ஏ தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
X
அதிமுக எம்எல்ஏ தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் மதுராந்தகம் தொகுதிக்குமக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பயணத்தின் தொடர்ச்சியாக வருகின்ற ஆகஸ்ட் 22-ஆம் தேதி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தருவதையொட்டி மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி அச்சிறுபாக்கம் வடக்கு ஒன்றியத்தில் ஊராட்சி வாரியாக இன்று (06.08.2025) கரிக்கிலி முதல் மொறப்பாக்கம் வரை மொத்தம் 9 ஊராட்சிகளில் நடைபெற்ற கிளை கழக நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள், அணி சார்பு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்துகொண்டு எடப்பாடி பழனிச்சாமி வரவேற்பு குறித்து ஆலோசனை வழங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், அச்சிறுபாக்கம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் C.விவேகானந்தன், அச்சிறுபாக்கம் ஒன்றிய அவைத் தலைவர் சேரன்,ஒன்றிய, கழக நிர்வாகிகள், செயலாளர்கள், அணி சார்பு நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
Next Story