குந்தாரப்பள்ளி :வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி.

குந்தாரப்பள்ளி :வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி.
X
குந்தாரப்பள்ளி :வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம், குந்தாரப்பள்ளி ஸ்ரீ குமரன் மஹாலில், வேளாண்மைத்துறை சார்பாக, அட்மா 2025-26 திட்டத்தின் கீழ், மாவட்ட அளவிலான அங்கக வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை, பட்டு வளர்ச்சி துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன் வளத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் அமைக்கப்பட்ட அங்கக வேளாண்மை கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் ஆகியோர் இன்று 06.08.2025 பார்வையிட்டனர்
Next Story