முதலமைச்சர் வருகையை முன்னிட்டு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை

X
செங்கல்பட்டு மாவட்டம்,தாம்பரத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனையை திறந்து வைத்து, பல்லாவரத்தில் வீட்டு மனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் வருகிற 9-ஆம் தேதி அன்று வருகைத் தர உள்ளதை முன்னிட்டு நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் அடங்கிய பகுதி - ஒன்றிய - நகர - பேரூர் செயலாளர்களுடன் சிறு குறு தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா. மோ. அன்பரசன் ஆலோசனை மேற்கொண்டார்.
Next Story

