ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!

X
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெய் சந்திரகலா விடுத்துள்ள செய்தி குறிப்பில் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசின் அன்பு கரங்கள் திட்டத்திற்கு மாதாந்திர உதவித்தொகை அளிக்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு பல்வேறு வகையில் உதவிகள் வழங்கப்பட இருக்கிறது.
Next Story

