ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் விழிப்புணர்வு செய்தி

X
ராணிப்பேட்டை காவல் துறை இன்று சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்திகள் மக்கள் சமூக வலைதளங்கள் மற்றும் தொடர்பு கொள்ளும் எண்கள் அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர் சேவை மைய உதவி எண்களை மட்டும் உபயோகிக்கவும்..! போலியான எண்களை பயன்படுத்துவதன் மூலம் தங்களது தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளது என மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வு செய்தி ஏற்படுத்தப்பட்டது.
Next Story

