குறிஞ்சிப்பாடி: அமைச்சர் எம்ஆர்கே அறிக்கை வெளியீடு

X
கடலூர் கிழக்கு மாவட்டத்தில் ஆகஸ்ட் 7ஆம் தேதி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, கலைஞர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தி, அமைதி பேரணி நடத்தி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்வுகள் கலைஞரின் நினைவாக நடத்தப்பட உள்ளன.
Next Story

