குறிஞ்சிப்பாடி: நாளை திமுகவினர் பேரணி

குறிஞ்சிப்பாடி: நாளை திமுகவினர் பேரணி
X
குறிஞ்சிப்பாடியில் நாளை திமுகவின் பேரணி நடைபெற உள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி ஒன்றிய நகர திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பேரணி நாளை 7 ஆம் தேதி குறிஞ்சிப்பாடி காந்தி சிலையில் காலை 8 மணிக்கு தொடங்கி, குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் முடிவடைகிறது. இதில் திமுகவினர் கலந்து கொள்ள வேண்டும் என திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Next Story