திட்டக்குடி அமைச்சர் கணேசன் அறிக்கை வெளியீடு

X
கடலூர் மேற்கு மாவட்ட தி. மு. க சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு 7 ஆம் தேதி மேற்கு மாவட்டத்திலுள்ள ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு மற்றும் கிளைகள் தோறும் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும். மேலும் அமைதி பேரணி நடத்தி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிட வேண்டும் என அமைச்சர் கணேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Next Story

