குறிஞ்சிப்பாடி: திமுக ஆலோசனை கூட்டம்

குறிஞ்சிப்பாடி: திமுக ஆலோசனை கூட்டம்
X
குறிஞ்சிப்பாடியில் திமுக ஆலோசனை கூட்டம் கூட்டம் நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 7 ஆம் ஆண்டு நினைவு தினமான நாளை அஞ்சலி செலுத்துவது தொடர்பான ஒன்றியம், நகரம், பேரூர் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனை கூட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story