குறிஞ்சிப்பாடி: நாகமரச் சேவை அலங்காரத்தில் சுவாமி வீதியுலா

X
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள புத்து மாரியம்மன் கோயிலில் ஆடி செடல் திருவிழாவை முன்னிட்டு, நேற்று (ஆகஸ்ட் 5) இரவு 6 வது நாள் உற்சவமாக நாகமரச் சேவை அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
Next Story

