கடலூர்: இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

X
கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இன்று (ஆகஸ்ட் 6) இரவு கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய பகுதிகளில் ரோந்து செல்லும் அதிகாரிகளின் அலைபேசி எண்களை கடலூர் மாவட்ட காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.
Next Story

