விபத்தில் குழந்தை பலியான சம்வத்தால் பள்ளிக்கூட பஸ் டிரைவர் கைது

X
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள சீகோட்டை பகுதியை சேர்ந்தவர் ஜான்பாஷா மகள் ஆஷியா (3)நேற்று முன்தினம் மாலை தனியார் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய தன்னுடைய அக்காளை காண ஓடி சென்றபோது அக்கா வந்த பள்ளிக்கூட பேருந்து ஆயிஷா மீது மோதியதில் ஆயிஷா உயிரிழந்தார். இதற்கிடையே பள்ளிக்கூட பேருந்தை ஓட்டி வந்த குந்துக்கோட்டை குதியை சேர்ந்தசுரேஷ் (37) என்பவரை தேன்கனிக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.
Next Story

