ஓசூர்: புதிய பஸ் வசதியால் கிராம மக்கள் மகிழ்ச்சி.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள காட்டிநாயக்கன்தொட்டி ஊராட்சிக்கு உட்பட்ட எலுவப்பள்ளி கிராமம் உருவாகியது முதல் சுமார் 100 ஆண்டுகளா இந்த கிராமத்தில் பஸ் வசதி இல்லாமல் இருந்த நிலையில் எலுவப்பள்ளி கிராமத்திற்கு புதிதாக பஸ்வசதி வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று நேற்று ஓசூர் எம். எல் ன. ஏ.ஒய்.பிரகாஷ் பஸ்ஸை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
Next Story

