குந்தாரப்பள்ளி:விவசாயிகளுக்கு, மானிய விலையில் விதைகளை வழங்கிய ஆட்சியர்.

குந்தாரப்பள்ளி:விவசாயிகளுக்கு, மானிய விலையில் விதைகளை வழங்கிய ஆட்சியர்.
X
குந்தாரப்பள்ளி:விவசாயிகளுக்கு, மானிய விலையில் விதைகளை வழங்கிய ஆட்சியர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம், குந்தாரப்பள்ளி ஸ்ரீ குமரன் மஹாலில், வேளாண்மைத்துறை சார்பாக, அட்மா 2025-26 திட்டத்தின் கீழ், மாவட்ட அளவிலான அங்கக வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கில், விவசாயிகளுக்கு, மானிய விலையில் துவரை, நிலக்கடலை, சோளம், இராகி, உளுந்து உள்ளிட்ட விதை தொகுப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் ஆகியோர் நேற்று வழங்கினார்கள். உடன் வேளாண்மை இணை இயக்குநர் (பொ) கா.காளிமுத்து, பையூர் தோட்டக்கலை கல்லூரி (ம) ஆராய்ச்சி நிலைய முதல்வர் முனைவர்.மு.சை.அனீசாராணி உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story