கிருஷ்ணகிரி: "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில் தூய்மை பணியாளர்கள் நல தலைவர் ஆய்வு.

கிருஷ்ணகிரி: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் தூய்மை பணியாளர்கள் நல தலைவர் ஆய்வு.
X
கிருஷ்ணகிரி: "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில் தூய்மை பணியாளர்கள் நல தலைவர் ஆய்வு.
கிருஷ்ணகிரி நகராட்சி, பாத்திமா சமுதாய கூடத்தில், வார்டு எண்.8,9 பகுதிகளுக்கு நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில், துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார், தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி, ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். உடன் தூய்மை பணியாளர்கள் நல வாரிய துணைத் தலைவர் செ.கனிமொழி பத்மநாபன், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் முகம்மது ஷபீர் ஆலம் இ.ஆ.ப., தூய்மை பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர் ரமேஷ்குமார், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் உள்ளனர்
Next Story