கணவன் - மனைவிக்கு அரிவாள் வெட்டு

X
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த ரெட்டியபட்டி இந்திரா காலனி சேர்ந்த கணவன் பழனிச்சாமி, மனைவி காளியம்மாள் ஆகிய 2 பேரை அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த பழனிச்சாமி, காளியம்மாள் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் அனுமதி மேற்படி சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

