நாளை உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நடைபெறும் இடங்கள்!

நாளை உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நடைபெறும் இடங்கள்!
X
அரசு செய்திகள்
நாளை (ஆகஸ்ட் 8) ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமுக்கு நடைபெறும் இடங்கள் மணமேல்குடி-4 ஊராட்சி ஒன்றிய பகுதி பொது மக்களுக்கு கரகத்திகோட்டை சேவை மைய கட்டிடத்திலும், அன்னவாசல்-4ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு இருந்திரா பட்டி சமுதாய கூடத்திலும் ஆவுடையார் கோவில்-5 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு மீமிசல் புயல் பாதுகாப்பு மைய கட்டிடத்திலும் நடைபெற உள்ளது மேற்கண்ட முகாம்களில் பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம் இத்தகவலை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்
Next Story