அமைச்சர் தலைமையில் அமைதிப் பேரணி.
முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (ஆக.7) காலை மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைதி ஊர்வலம் மதுரை வண்டியூர் ரிங் ரோட்டு தொடங்கி மஸ்தான் பட்டியில் உள்ள கலைஞரின் திருவுருவ சிலை அமைந்துள்ள இடம் வரை நடைபெற்றது . இந்த அமைதி ஊர்வலத்திற்கு வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கினார். அதனைத் தொடர்ந்து கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் மற்றும் வடக்கு மாவட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்தனர்.
Next Story




