வதந்தி குறித்து விசிக பகுதி செயலாளர் விழிப்புணர்வு

வதந்தி குறித்து விசிக பகுதி செயலாளர் விழிப்புணர்வு
X
மேலப்பாளையம் விடுதலை சிறுத்தை கட்சி பகுதி செயலாளர் அப்துல் கோயா
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் விடுதலை சிறுத்தை கட்சி பகுதி செயலாளர் அப்துல் கோயா இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் குறித்து பரவும் வதந்தி தொடர்பான வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் மேலப்பாளையத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் இலவச பட்டா கிடைப்பதாக வதந்தி பரவுவதாகவும் இது உண்மை இல்லை எனவும் கூறியுள்ளார்.
Next Story