டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவு நாளில் அமைதிப் பேரணி

வேப்பந்தட்டையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுக நிர்வாகிகள்
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில், டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில் ஊர்வலமாக சென்று கிருஷ்ணாபுரத்தில் உள்ள டாக்டர் கலைஞர், பேரறிஞர் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இதில் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story